tag:blogger.com,1999:blog-8415606225875576368.post4389123692935419527..comments2024-03-18T23:23:17.386+05:30Comments on LKS.Meeran Mohideen blogspot எண்ணமும் எழுத்தும் .: அதிர்ச்சி அலைகள் LKS.Meeran Mohideenhttp://www.blogger.com/profile/02813911706329312009noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-8415606225875576368.post-10798948462089799362014-08-01T17:19:03.491+05:302014-08-01T17:19:03.491+05:301981 க்கு ஊரு விட்டு பிரிந்து பின்பு ஒரு மூன்றாண்ட...1981 க்கு ஊரு விட்டு பிரிந்து பின்பு ஒரு மூன்றாண்டுகாலம் ஊரிலும் பின்பு 1991 க்கு பிறகு ஊரில் விடுமுறை காலங்களில் ஒருமாதமோ இரண்டுமாதாமோ இருந்துவிட்டு, தொடர்ந்து வெளிநாட்டில் இருப்பதால் ஊர் நிகழ்வுகள் தெரியாமலே போய்விட்டது இதை படிக்கும்போது தெரியாத நிறைய சம்பவங்கள் கண்ணின் முன்னே கொண்டுவந்தார் நமது எல்.கே.எஸ்.மீரான் சாஹிப் shamsuyousuffnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8415606225875576368.post-80469893885833321412013-07-09T13:47:14.664+05:302013-07-09T13:47:14.664+05:30Assalamu Alaikum varahmathullah
My Dear Maamaa
Eng...Assalamu Alaikum varahmathullah
My Dear Maamaa
Engal Labbai Maamaavai patri padiththathum En Ennamellam LKS veetu periya Thinnaiyum andru nadantha nigalchiyum ninaiththu ninaithu kanngal kulamanathu.
Inru Ramalanin thuvakka naatkalil En Maamaavuku Dua seikiraen
vassalam
Endrum Ungal veetu pillai Abdul azeez
Anonymoushttps://www.blogger.com/profile/12244569063591934860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8415606225875576368.post-24787121214898609792013-07-09T13:18:30.261+05:302013-07-09T13:18:30.261+05:30Assalamu alaikkum
Dear Maamaa
En Labbai Maamaavai...Assalamu alaikkum

Dear Maamaa
En Labbai Maamaavai Naan Ninaithiratha poluthil Ninaivootti Kanneer vida vaithuvitteerkal. Intha Nimidathil Naan Avarukkaha Allahvidam Dua Seikiraen.
Abdul Azeez KPM
(Grandson of Mannar and U)Anonymoushttps://www.blogger.com/profile/12244569063591934860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8415606225875576368.post-10831994101864731392013-06-23T19:30:17.583+05:302013-06-23T19:30:17.583+05:30சகோதரி ஆசியா உமர் அவர்களுக்கும், சகோதரர் திண்டுக்க...சகோதரி ஆசியா உமர் அவர்களுக்கும், சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் எனது ஆழிய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.LKS.Meeran Mohideenhttps://www.blogger.com/profile/02813911706329312009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8415606225875576368.post-31453668921409359812013-06-23T08:47:36.766+05:302013-06-23T08:47:36.766+05:30http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_2...http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_23.html
இன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்,அருமை. பகிர்வுக்கு நன்றி.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8415606225875576368.post-33473090082400517492013-06-23T07:06:14.224+05:302013-06-23T07:06:14.224+05:30வணக்கம்...
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருக...வணக்கம்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_23.html) சென்று பார்க்கவும்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8415606225875576368.post-56249718968476427072013-04-16T17:21:29.540+05:302013-04-16T17:21:29.540+05:30அண்ணன் டாக்டர் ஹிமானா சையத் அவர்கள் எழுதியது.........
அண்ணன் டாக்டர் ஹிமானா சையத் அவர்கள் எழுதியது..........தம்பி, துஆ சலாம்.
உங்கள் வேண்டுகோளின் படி உங்களது சொந்தப் பக்கங்களுக்கு வந்து, 'அதிர்ச்சி' படித்தேன்... கவனிக்க: படித்தேன்... வெறுமனே வாசிக்க வில்லை.
உங்கலைப் போலத்தான் பல நண்பர்கள் இலைமறை காய்களாக சொந்தப் பக்கங்களுக்குள் ஒளிந்துகிடக்கிறார்கள்.இந்தப் பக்கங்களை இடைவிடாமல் நிரப்புவது கடினம். நீங்கள் இடைவிடாது இயங்குவது தெரிகிறது. இன்ஷா அல்லாஹ் இனிமேல் அவ்வப்போது படிப்பேன்.

உங்கள் பதிவைப் படித்த பின், நான் நேரில் பார்த்திராத உங்கள் காக்கா அப்துல்லாஹ் காக்கா எனக்கும் உடன்பிறவா சகோதரராகிவிட்டார்..

உங்கள் எழுத்தில் போலித்தனம் இல்லை. அளவை மீறிய புகழ்ச்சிகள் இல்லை. பாசம் கொப்புழிக்கிற வார்த்தைகளைத் தெரிவு செய்து (அல்லது இயல்பாகவே அந்த வார்த்தைகள் விழுந்து) கட்டுரையை வரைந்திருக்கிறீர்கள். கவனிக்க; எழுதவில்லை... ஓர் ஓவியம் போல வரைந்திருக்கிறீர்கள்.

எல்லாம் வல்ல இறைவனிடம் உங்களுக்காகவும் உங்கள் குடும்பத்தினருக்காகவும் -மறைந்த உங்களது வாப்பா - சின்னம்மா மார்கள் , லாத்தா... இப்படி அனைவருக்காகவும் துஆ செய்கிறேன்.

சென்னை வந்தால் இன்ஷா அல்லாஹ் சந்திக்க முயல்வோம்.

தமிழகத்தின் பல சிற்றூர் பேரூர்களுக்கு விழாக்களுக்குச் சென்று உரையாற்றிய அனுபவம் எனக்குண்டு.

ஆனால் உங்களூருக்கு இதுவரை வரவில்லை. அல்லாஹ்வின் நாட்டம்.

வஸ்ஸலாம்.
ஹிமானா சையத்

27 மார்ச், 2013 3:21 PM டாக்டர் ஹிமானா செய்யதுnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8415606225875576368.post-45684481909106930532013-03-27T15:21:12.443+05:302013-03-27T15:21:12.443+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.LKS.Meeran Mohideenhttps://www.blogger.com/profile/02813911706329312009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8415606225875576368.post-61057508786256668802013-02-11T14:57:24.907+05:302013-02-11T14:57:24.907+05:30Melapalayam Mass, Ajmal Need, Monny Asan Ahamed an...Melapalayam Mass, Ajmal Need, Monny Asan Ahamed and 4 others like this.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8415606225875576368.post-83841751300831710842013-02-11T14:54:39.368+05:302013-02-11T14:54:39.368+05:30Melapalayam Mass, Ajmal Need, Monny Asan Ahamed an...Melapalayam Mass, Ajmal Need, Monny Asan Ahamed and 4 others like this.Melapalayam Mass, Ajmal Need, Monny Asan Ahamed and 4 others like this.noreply@blogger.com